ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், நளினி உள்ளிட்டவர்கள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ஆம் திகதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் … Continue reading ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை